595
கல்லறைத் திருநாளை ஒட்டி, லண்டனில் நடத்தப்பட்ட முகமூடி மல்யுத்தப் போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். மெக்சிகோவில் லுச்சா லிப்ரே என்றழைக்கப்படும் இந்த மல்யுத்தப்போட்டி ஏறத்தாழ நூறாண்டுகள் பாரம...